1. 1656
    1. மைசூர் மன்னர், மதுரை நாயக்கருக்கு எதிராக போர்
      1. மூக்கறுப்பு போர்
  2. 1659
    1. மைசூர்ப் படைகள் திருச்சியில் ஆதிக்கம்
  3. ~ 1662 வரை
    1. Fr. அந்தோணி ப்ரொவென்சா
      1. திருச்சியிலிருந்து பாதுகாப்பான இடம் தேடி பயணம் - விடத்திலாம்பூண்டியில் தஞ்சம்
        1. முதல் விடுதலைப் பயணம்
      2. 1660
        1. முதல் கோவில் விடத்திலாம்பூண்டியில் கட்டப்பட்டது
        2. 28-03-1660
          1. விடத்திலாம்பூண்டியில், முதல் உயிர்ப்பு பெருவிழா ஆடம்பரமாக கொண்டாடப் பட்டது.
  4. 1661
    1. முதல் சிற்றாலயம் & குருவானவர் இல்லம் கட்டுமானப் பணி முள்ளிப்பாடியில் தொடங்கியது.
  5. 1662 - 1674
    1. Fr. இம்மானுவேல் ரோட்ரிகஸ்
      1. முதல் சிற்றாலயம் அன்னை மரியாளுக்கு அர்ப்பணிக்கப் பட்டது.
      2. அழியாத மரச்சிலுவை - மலைமேல் நிறுவுதல்
    2. 29-07-1666
      1. கொலை முயற்சி
    3. 14-12-1666
      1. Fr. அந்தோணி ப்ரொவென்சா தொட்டியத்தில் இறந்தார்
  6. 1674
    1. Fr. ரோட்ரிகோ தாப்ரேயு
      1. திருச்சி, மலையடிப்பட்டி & காந்தலூர் ஆகிய மூன்று தளங்களையும் நிர்வகித்து வந்தார்.
  7. 1675
    1. Fr. கிளாடு தாமே
  8. 1678 - 1688
    1. Fr. ரோட்ரிகோ தாப்ரேயு
  9. 1688 - 1689
    1. Fr. அந்தோணி ப்ரொவென்சா
      1. ஜமீன்தார் கைது
      2. 05-01-1688
        1. முள்ளிப்பாடியிலிருந்து வேறு இடம் நோக்கி இரவில் பயணம் - திருக்காட்சி பெருவிழாவிற்கு முதல் நாள் இரவு
          1. இரண்டாம் விடுதலைப் பயணம்
  10. 1689 ~
    1. Fr. கார்வால்ஹோ
      1. 1691
        1. புனித அருளானந்தர் பங்கு விசாரணைக்காக மலையடிப்பட்டி வருகை
  11. 1688 - 1708
    1. 20 ஆண்டுகளுக்கான வரலாற்றுப் பதிவுகள் கிடைக்கவில்லை
      1. மறைவிடத் தஞ்சம்
  12. ~ 1700
    1. மலையடிப்பட்டி கிராமம் உருவாதல் - தற்போதைய கிராமப் பகுதியில் குடியேற்றம்
  13. 1708 - 1712
    1. Fr. இம்மானுவேல் தோஸ் ரெஸ்
      1. திண்டுக்கல் பகுதிகளில் பணி
        1. திண்டுக்கல் பற்றிய முதல் வரலாற்றுப் பதிவு
      2. 1711 - நல்லமநாயக்கன்பட்டி ஆலயம் எழுப்புதல்
  14. 1713 - 1714
    1. Fr. அந்தோணி டயஸ்
      1. 1714 - தூய பனிமய அன்னை ஆலயம் கட்டப்பட்டது
  15. 1714 - 1726
    1. Fr. அந்தோனி ரிக்கார்டி
      1. 1714 - புனித தோமையார் மலையில் முதல் கூரை சிற்றாலயம் எழுப்பப்பட்டது
        1. பின்னாட்களின் இடித்து புதிதாக கட்டப்பட்டது
      2. 1718 - பழனியில் முதல் சிற்றாலயம் எழுப்பப்பட்டது.
        1. மலையடிப்பட்டி மறைத்தளம் பழனி வரை விரிந்திருந்தது.
      3. 1718 - பூலாம்பட்டி & உடையாபட்டியில் முதல் சிற்றாலயங்கள் எழுப்பப்பட்டன.
  16. 1726 - 1729
    1. Fr. ஜோசப் வியாரா
  17. 1730
    1. Fr. பிரான்சிஸ் ஹோமெம்
  18. 1731
    1. Fr. ஜான் அலெக்ஸாண்டர்
  19. 1732 - 1746
    1. Fr. சால்வதோர் தோஸ் ரெஸ்
  20. 1745 - 1750
    1. வரலாற்றுப் பதிவுகள் கிடைக்கவில்லை
      1. 1745
        1. மராத்தியப் (ஐதர் அலி) படையெடுப்பு
      2. 1750
        1. ஜமீன்தார் படையெடுப்பு
  21. 1750
    1. Fr. ஜேம்ஸ் ஹார்ட்மேன்
  22. 1750 - 1773
    1. 23 வருடங்களுக்கான வரலாற்றுப் பதிவுகள் கிடைக்கவில்லை
      1. 1765-1858
        1. 90 வருட பெரும் பஞ்சம்
  23. 21-07-1773
    1. பாப்பரசர் 14ம் கிளமென்ட் ஆணையால் இயேசு சபைத் தடை செய்யப்பட்டது
  24. 1773 - 1834
    1. 61 வருடங்கள் + 18 நாட்கள் இயேசு சபை உலகெங்கும் தடை செய்யப்பட்டது.
  25. 1873 - 1929
    1. கோவா பதுரவாதோ பங்குகுருக்கள் குறித்த வரலாற்றுப் பதிவுகள் கிடைக்கவில்லை
    2. Except ~ 1845 : Fr. சின்னப்பன் இறப்பு
    3. 1892 - Fr. ஜோவன்னஸ் ஃபோர்டு இறப்பு
  26. 07-08-1834
    1. இயேசு சபைத் தடை பாப்பரசர் ஏழாம் பத்திநாதரால் விலக்கிக் கொள்ளப்பட்டது
  27. 1838
    1. புதிய மதுரை மறைபணித்தளம் ஃபிரஞ்சு இயேசு சபை பணியாளர்களால் மீண்டும் கட்டமைக்கப்பட்டது
  28. 1838-1843
    1. மூன்று இயேசு சபைக் குருக்களின் பணி - பெயர் தெரியவில்லை
      1. ஒரே இரவில் தூய சவேரியார் ஆலய கூரை ஆலயமும், சுற்றுச்சுவரும் கட்டப்பட்டது
      2. 1840
        1. தூய தோமையார் சிற்றாலயம் மீண்டும் புதிதாக எழுப்பப்பட்டது
      3. 65 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இயேசு சபை மறைபணியாளர்களின் வருகை
  29. 1843
    1. Fr. விக்டர் கெரிங்கோன்
      1. தோமையார் சிற்றாலயம் விரிவாக்கம்
        1. இன்றுவரை பாதுகாக்கப்பட்டு வருகிறது (பீடம் அமைந்துள்ள மையப் பகுதி)
  30. 1843 - 1845
    1. Fr. பெரின்
      1. 1845 - Fr. சின்னப்பன் கோவா பதுரவாதோ பங்குத்தந்தையாக பணியாற்றி இறந்தார்
  31. 1845 - 1849
    1. வரலாற்று ஆவணங்கள் கிடைக்கவில்லை
  32. 1849 - 1853
    1. Fr. ரிச்சர்டு
  33. 1853 - 1895
    1. Fr. பெனடிக்ட் புர்தி
      1. 1880
        1. பாஸ்கா நாடக விளக்க மேடை பதுரவாதோ குருக்களால் கட்டப்பட்டது (பனிமய அன்னை பங்கு)
          1. தற்போதைய உயிர்த்த ஆண்டவர் கெபி
      2. 1882
        1. பெரிய தேர் உருவாக்கம்
          1. மருங்காபுரி ஜமீன் விஜய பூச்சைய நாயக்கர் அவர்களின் நேர்த்திக் கடனாக உபயமாக வழங்கப்பட்டது
      3. 1885
        1. தூய சவேரியார் ஆலயம் கட்டப்பட்டது
        2. பழைய பங்குத்தந்தை இல்லம் கட்டப்பட்டது
        3. புனித சவேரியார் தொடக்கப்பள்ளி ஆரம்பிக்கப் பட்டது
      4. 1886
        1. பத்ரவாதோ & சவேரியார் பங்கு முதல் கட்ட உள்ளூர் உடன்பாடு
      5. ~ 1892
        1. Fr. ஜோவன்னஸ் ஃபேர்டு ? - கோவா பதுரவாதோ குரு இறப்பு
          1. வீரமாமுனிவர் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்
      6. 1893
        1. முதல் கட்ட உள்ளூர் உடன்பாட்டின் படி, மலைத்தாதம்பட்டி பதுரவாதோ குடும்பங்கள் சவேரியார் பங்குடன் இணைக்கப் பட்டது.
  34. 01-09-1886
    1. திருச்சி சுயாட்சி பெற்று தனி மறைமாவட்டமாக உயர்த்தப்பட்டது
  35. 1895 - 1904
    1. Fr. A. ஞானபிரகாசம்
      1. 2000 பத்ரவாதோ இறைமக்கள் சவேரியார் ப்ங்கில் இணைக்கப்பட்டனர்.
      2. முதல் தமிழ் குரு
  36. 1905-1911
    1. Fr. லபோரே
      1. 1908
        1. ப. உடையாபட்டி பங்கு பிரிந்தது
      2. 1909
        1. பாலக்குறிச்சி பங்கு பிரிக்கப்பட்டது
  37. 1912
    1. கருங்குளம் பங்கு பிரிந்தது
  38. 1920
    1. புனித தெரசாள் தொடக்கப் பள்ளி ஆரம்பிக்கப் பட்டது
  39. 29-06-1929
    1. பதுரவாதோ மறைபணியாளர்கள் இந்தியாவிலிருந்து வெளியேறுதல்
  40. 1928 - 1938
    1. மலையடிப்பட்டி மறைபணித்தள மறுகட்டமைப்பு அலுவல்கள்
      1. 28-01-1934
        1. மலையடிப்பட்டியின் இரு பங்குகளும் ஒன்றிணைக்கப்பட்டது - ஆயர் அகஸ்டின் ஃபெய்சாண்டியரின் அதிகாரப்பூர்வ ஆணை
  41. 08-01-1938
    1. திருச்சி & மதுரை மறைமாவட்டங்களாக பிரிதல்
      1. தற்போதைய திருச்சி + திண்டுக்கல் மறைமாவட்டம்
  42. 1938 - 1949
    1. 1. Fr. A. தாமஸ்
      1. Native of Karungulam
      2. 05-04-1938
        1. மலையில் கரடு முரடான படிக்கட்டுக்கள் முதல் முதலில் அமைக்கப்பட்டது
          1. உபயம் : திரு. அருளானந்து உடையார், முத்தப்புடையான்பட்டி
      3. 1947
        1. இந்திய சுதந்திரம்
      4. 1949
        1. கருங்குளத்திலிருந்து, N. பூலாம்பட்டி பங்கு பிரிந்தது
  43. 1949 - 1962
    1. 2. Fr. K.V. பீட்டர்
      1. Native of Silukuvarpatty
      2. 1962 - மணப்பாறை பங்கு பிரிந்தது
      3. 1959- சவேரியார் பள்ளி ஓட்டுக் கட்டிடம், பனிமய அன்னை வளாகத்தில் கட்டப்பட்டது.
  44. 1962 - 1973
    1. 3. Fr. A. மரியானந்தம்
      1. தூய தோமையார் ஆலய முகப்பு மைதான உருவாக்கம்
      2. மலைப்படிக்கட்டுகள்
      3. தோமையார்/சகாயமாதா குருசடி
      4. தோமையார் நூற்றாண்டு நினைவு வளைவு
      5. Native of Malaithaathampatty
    2. 1967
      1. அரசு உயர்நிலைப் பள்ளி செயல்படத் தொடங்கியது
  45. 1973
    1. 4. Fr. சேவியர் தனராஜ்
      1. Native of Kosavapatty
  46. 1973 - 1977
    1. 5. Fr. பத்திநாதர்
      1. Native of N. Poolampatty
      2. தூய தோமையார் மலை மண்சாலை
      3. தூய அருளானந்தர் ஆலமத்தடி உருவாக்கம்
      4. சுவாமி குளம் - உறை கிணறு புணரமைத்தல்
  47. 1977 - 1980
    1. 6. Fr. S. R. ஆண்டனி சாமி
      1. பாஸ்கா மேடை கட்டடம்
      2. மண்ணின் மைந்தர்கள் திருப்பலி அறிமுகம்
      3. Native of Dhavasimedai
  48. 1980 - 1985
    1. 7. Fr. பத்திநாதர்
      1. Native of N. Poolampatty
      2. 30-12-1984 : கல்லறைத் தோட்டம் புணரமைத்தல்
      3. தூய ஆரோக்கியமாதா சிற்றாலயம்
      4. 1995 - தூய சவேரியார் ஆலயம் புணரமைத்தல்
  49. 1985 - 1986
    1. 8. Fr. A. கபிரியேல்
      1. Native of Palakurichi
  50. 1986 - 1989
    1. 9. Fr. A. சவேரியார்
      1. Native of Kosavapatty
  51. 1989 - 1993
    1. 10. Fr. S. தேவராஜ்
      1. Native of H.R. Kottai
      2. 1992 - ஆவாரம்பட்டி பங்கு பிரிந்தது
  52. 1993
    1. 11. Fr. S. ஸ்டீபன் கஸ்பார்
      1. பெரிய திருவிழா கொண்டாட்டம்
      2. Native of Malayadipatty
  53. 1993 - 1995
    1. 12. Fr. P. தாமஸ் பால்சாமி
      1. Native of N. Poolampatty
      2. புதிய கொடிமரம் நிறுவுதல்
  54. 1995 - 1998
    1. 13. Fr. V. மரிய அற்புதம்
      1. 1995 - புதிய தேர் உருவாக்கம்
        1. நன்கொடை - க.பொன்னுசாமி, கல்வி அமைச்சர்
      2. 1996 - உயிர்த்த ஆண்டவர் கெபி
        1. முன்னாள் வாசாப்பு மேடை
      3. 1996 - தூய தோமையார் ஆலய முகப்புப் பகுதி சீரமைப்பு
      4. தோமையார் மலைக்கு தார் சாலையிடப்பட்டது
      5. Native of Kombaiyanpatty
  55. 1998 - 2003
    1. 14. Fr. S. திருத்துவதாஸ்
      1. 2000 : தூய சவேரியார் ஆலய புணரமைப்பு
      2. 2003 : பாஸ்காமேடை அலங்கார அறை
      3. தோமையார் ஆலய பின்புற கோபுர ஆரம்ப நிலை
      4. Native of Kombaiyanpatty
  56. 2003 - 2007
    1. 15. Fr. T. யூஜின்
      1. 10-03-2005 : லூர்து அன்னை கெபி
      2. 10-03-2005 : தூய சவேரியார் தொடக்கப் பள்ளி
      3. 10-03-2005 : தூய தோமையார் சமூகக் கூடம்
      4. 10-03-2005 : சிறுமலர் பங்குத்தந்தை இல்லம்
      5. 25-05-2006 : தூய தோமையார் திருத்தல வளர்ச்சிப் பணிகள்
      6. 28-03-2007 : தூய பனிமய அன்னை ஆலயம் புணரமைத்தல்
      7. தேருக்கு இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட்டன
      8. அனைத்து ஆலயங்களிலும் நியான் விளக்கு சிலுவைகள் பொருத்தப் பட்டன.
        1. நூறு வருட பழமையான சவேரியார் ஆலயத்தின் கோபுர மரச்சிலுவை தூய செபஸ்தியார் சிற்றாலயத்தில் நிறுவப்பட்டது.
      9. Native of Kaatur
  57. 2007 - 2009
    1. 16. Fr. லூயிஸ் பிரிட்டோ
      1. தூய தோமையார் அங்காடி
      2. தூய தோமையார் சாட்சி மாடங்கள்
      3. Native of Holy Redeemer's
  58. 2009 - 2012
    1. 17. Fr. ஜேம்ஸ் செல்வநாதன்
      1. 08-04-2012 : தூய சவேரியார் ஆலய புதுப்பிப்பு - 125 ஆண்டு விழா
      2. உயர்ந்த சிலுவை நிறுவுதல் - தோமையார் மலையில்
      3. Native of Kosavapatty
  59. 2012 - 2016
    1. 18. Fr. ஜோசப்
      1. 27-09-2014 : தூய பனிமய அன்னை ஆலய புதுப்பிப்பு & 300 ஆண்டு விழா
        1. பனிமய அன்னை கெபி நிறுவப்பட்டது.
        2. தங்கத் தேரோட்டம்
      2. Native of Silukuvarpatty
  60. 2016 ~
    1. 19. Fr. அம்புரோஸ்
      1. Native of Cathedral Parish, Trichy
      2. 16-11-2018 - கஜா புயல்
        1. பனிமய அன்னை ஆலய கோபுரச் சேதம் - மீண்டும் புணரமைக்கப்பட்டது
        2. பழைய ஆலமரம் வேருடன் சாய்ந்தது
        3. சவேரியார் ஆலயத்தின் ஒலிபெருக்கி கருவிகள் மேம்படுத்தப்பட்டன.